The cart is empty
Log in Register

About Healthy Food

What is healthy food?

The WHO (World Health Organization) says in its report that a major population of India is reeling under malnutrition and increased levels of un-hygienic food practices. ‘But ’ we are enjoying this as our visual treat! So, our able persons have strongly reiterated us to get back to our country food as our foods have turned as our foe!

A few decades ago, our elders have lead a pleasant life even in their 80s and 90s! that too without bothering other family members by making themselves as useful and active members. Alas! What we are? Because of our wrong and worthless food habits, in our 40s and 50s suffering with a handful of ailments and basketful of medicines! This is highly condemnable.

We have to pay attention to this. Be cool! Iyarkai lab is here for our help and health.!

Traditional food habits

Whole Cereals, whole greens, whole vegetables and whole pulse based foods have been or used to be our chief traditional food habit. That too for the entire week. And for the rest days like Saturday and Sundays this has been replaced with Rice varieties meat and with fresh oil bath.

How is it possible to take this rest day food for a whole week? In this ever buzzing world? The rice food, what we are taking or enjoying daily is not at all a healthy one and it has a peculiar quality of “easy digestion.” Because of this “easy digestion” and poor nutritional value it always tempts us to take more and more food or bit and bit food. Our brain tires easily for the current food habits what we are taking or enjoying… as these our favorite foods don’t supply the needful quantity of vitamins and salts. Therefore in a short course of time our brain passes the new orders for new food to meet the insufficient nutritional facts. Immediately we took shelter with some kind of Junk food with or without aerated drinks, beverages like coffee or tea -of course. And again insufficient food and again junk food ….a never ending eating process to eat our hunger pang.

Result of this habit is….Diabetes…High Blood pressure…Depression…over weight…lung diseases…tears…distress and related problems.

What should be our food habit?

✔ It should calm down our hungry.

✔ It should nourish our body.

✔ It should preserve our body.

✔ It should immunize against maximum illness.

✔ The easiest way to get healthy food.

To appreciate the Iyarkai branded food is the only Reliable, Rich and Really easiest way to get healthy food for your need and feed your hunger! Without tainting natural quality of cereals and pulses, with an in-depth research methods we have had brought this quality food to your doorsteps…to drive out all your illness, fatigues, failures and all the malnutrition based problems. Almost a wealth after wealth. With a touch of authenticity blended with all the types of stringent quality checking. We usually don’t use any rice based researches in our lab. We use to go with a lot and lot with grains. God’s grain.

Why?…if we husk the rice, it tends to lose its original properties….but never in God’s grain. It can retain and remain its original value up to its finest granule. Finest piece. So, we have brought some tongue smacking tasty and delicious food varieties. That too instant in quality.

Instant Dosa mix.

Finger millet, Kodo millet, Pearl millet, Foxtail millet, little millet, bran-rice, Multigrain Spicy-Dosa mix, Multigrain Dosa mix, Idli mix.

Instant Rice mix.

Minor grain Pongal mix, Tomato rice mix, Tamarind rice mix, and Biriyani mix.

Instant eatable mix.

Minor grains malt, Minor grains’ herb-o-Chapatti mix, and whole grain sweet mix.

Raagi - finger millet

 Rich source of Protein, Carbohydrate, Calcium, Phosphorus, and Iron.

 Good curing agent for Diabetes and Anemia.

 Vitalizes bones and conditions digestive system. Enhances general stamina.

 Crushes hungry pangs.

Saamai - Little millet.

 Rich source of lysine, Amino acids, essential fats, iron, protein, moisturizing agents, minerals, fiber and carbohydrate.

 Cures Diabetes.

 Enhances digestion process.

 Conditions Gastric disorders.

 Enables highly activated semen and encourages potency.

 Strengthens heart muscles.

Varagu - Kodo millet.

 Rich in Minerals, fiber,

 Reduces diabetes, helps in reduced joint pains.

 Controls body weight.

 Beautifies skin. Nourishes the skin.

 Regulates menstrual problems.

Kudirai vaali - Barnyard millet.

 Rich in fiber, Carbohydrate, Calcium, and Phosphorus with iron.

 Helps in regulated body.

 Reduces Diabetes.

 Acts as an effective antioxidant.

Kambu - Pearl millet.

 Rich in protein, activated fat, minerals, and Carbohydrates.

 Reduces body temperature. Regulates the temperature.

 Eases the constipation complaints. Helps in Avoiding peptic ulcer.

 Helps to increase semen quality.

Thinai - Foxtail millet.

 Rich in protein, minerals, vitamin B, Phosphorus, fiber, and moisturizing agent,

 Strengthens heart muscles.

 Increases immune power.

 Activates breast feeding.

 Nourishes body.

Sorghum.

 Rich in protein, Activated fat, Carbohydrate, Iron, calcium, Diamine, niacin and minerals.

 Reduces Diabetes, Peptic disorders, and Anemia.

Goodness of traditional Country grain food.

 Unmatched food for all agers.

 Controls the growth of harmful micro-bodies. Acts as a natural antibiotic.

 Improves the growth of Pro micro-bodies.

 Good for obesity problems. Helps in reducing and balancing weight.

 Irreplaceable for diabetics.

 Good food for pregnant mothers and growing children. Rich in macro-nutrients.

 Bait dates prevents cancer.

Healthy life is wealthy life.

Almost everybody has forgotten this unique adage. Fast food became the prime food in this fast world. And fast world has gifted us a basketful of medicines with a handful of ailments. Especially poor or mal-nutritious food of new culture has replaced all the worthy traditional country foods made us to search for those kinds of well-nutritious foods ever and ever.

With these food habits, In those olden days oldies also participated in active life without any struggle, but today youngsters also searching for tablets and remedies for healthy life.

Cultured food is the chief reason for our bad health. If we want to preserve our healthiness…out of hand we have to get back to our ancient food. Since these are rich in nutritional values and naturally can help us to get rid of some killing ailments.

Moreover in those days almost all the foods were organic foods. But today the situation has changed into inorganic food methods. So we have to get back to our old Organic farming and food methods to lead and enjoy an enhanced, enchanted life style.

எது ஆரோக்கிய உணவு?

உலக சுகாதார அமைப்பு (WHO-World Health Organisation) இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடும் முறையற்ற உணவுப் பழக்கமும் அதிகரித்து வருகிறது; பலரையும் எண்ணற்ற நோய்கள் பாதிக்கின்றன என்று தனது அறிக்கையில் கூறுகிறது. இதனை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இதனை உணர்ந்த வல்லுநர்கள் நமது உணவுப் பழக்கமே நமக்கு எதிரியாக மாறிக்கொண்டிருக்கிறது என்றும் அதனை எதிர்கொள்ள நாம் நம் பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதே நமது உடல் நலத்தை மேம்படுத்த சிறந்த வழியென்றும் கூறுகிறார்கள். 

நமது முன்னோர்கள், 80-90 வயதுகளில் கூட மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குடும்பத்திற்கு உபயோகமாக இருந்தார்கள்; இருக்கிறார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக மோகத்தினால் தவறான உணவுப் பழக்கத்தினால் 40-50 வயதுகளில் நோயை வரவழைத்துக் கொண்டு நாமும் துன்புற்று பிறரையும் துன்புறுத்தி வாழ்ந்து வருகிறோம்.

பாரம்பரியமான உணவு பழக்கம்:

தானிய உணவு:

வாரத்தில் ஐந்து நாட்கள் தானிய உணவு வகைகள், பருப்புகள், நாட்டுக்காய்கறிகள், கீரைகள்.

அரிசி உணவு:

சனிக்கிழமை எண்ணெய் குளியலுடன் ஞாயிற்றுக்கிழமை கறிக்குழம்புடன்.

உடல் நலக் குறைவு மற்றும் ஓய்வு நேரங்களில் உண்ட அரிசி உணவை தினசரி உணவாக நாம் உட்கொண்டு இந்த பரபரப்பான உலகில் வாழ்வது சாத்தியமா? தினசரி நாம் உண்ணும் அரிசி உணவானது எளிதில் செரிமானமாவதாலும் சத்துக்கள் குறைவாக இருப்பதாலும் நமக்கு (குறிப்பாக குழந்தைகளுக்கு) அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்பொழுது நாம் அருந்தும் பானமும், உண்ணும் உணவும் நமது உடலுக்கு தேவையான வைட்டமின்களையும் தாதுக்களையும் தராததால், உணவு உண்ட சிறிது நேரத்திலேயே நமது மூளையானது, நம் நாக்கிற்க்கு உடலில் சத்து குறைந்து விட்டது, ஏதாவது சாப்பிடு என்று கட்டளையிடுகிறது. உடனே நாம் அருகாமையில் கிடைக்கும் ஜங்புட், காபி, டீ (Junk Food, Coffee, Tea) சாப்பிடுகிறோம். மீண்டும் பசி… மீண்டும் ஜங்புட், காபி, டீ. இது தொடர்கதையாகிறது. இதனால் தேவையற்ற கொழுப்புக்களும், சர்க்கரை மற்றும் உப்பின் அளவும் உடலில் அதிகமாகிறது. விளைவு சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன், மன அழுத்தம், சுவாச கோளாறுகள், இதனால் உடல் மற்றும் மனநலம் பாதிப்பு, சந்தோஷமின்மை, வாழ்க்கை முடமாகிறது.

நமது உணவு பழக்கம்:

 பசியினை தீர்க்க வேண்டும்.

 உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்க வேண்டும்.

 உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும்.

 நோய் தாக்காமல் இருக்க வேண்டும்.

இதனை பெற இயற்கையான வழி (பாரம்பரியமானது):

உணவுப் பழக்கத்தை மாற்றுவதுதான் ஒரே வழி. இதற்காகத்தான் தானியங்களை மட்டுமே மூலப்பொருட்களாகக் கொண்டு உணவு வகைகளை இயற்கையான குணம் மாறாமல் கிராமத்து பாரம்பரிய முறைப்படி உடல்நலனில் அக்கறைகொண்ட எங்களது இயற்கை ஹெர்பல் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் இயற்கை என்ற பிராண்டில் கிராமத்து பாரம்பரிய உணவுகள் என்று, அனைத்து உணவு வகைகளும் நீண்ட காலம் ஆராய்ச்சி செய்து சுகாதாரமான முறையில் சுவையுடன், அதன் மருத்துவ குணம் மாறாமல் தயாரிக்கப்படுகின்றது. அரிசியில் உமியை நீக்கினால் சத்துக்கள் அழிந்துபோகும். ஆனால் தானியங்களின் ஒரு அற்புதமான இயற்கைத்தன்மை அதன் கடைசி குருணை இருக்கும்வரை அதன் சத்து இயற்கையாகவே இருக்கிறது. அதனால் இது Gods Grain என்று அழைக்கப்படுகிறது. இந்த இயற்கை Gods Grain-ல் இருந்து நாங்கள் உங்களுக்கு உடனடியாகவும் எளிதாகவும் சமைக்க ஏற்ற வகையில் அளிக்கிறோம்.

Instant தோசை மிக்ஸ்:

ராகி, கம்பு, வரகு, சோளம், திணை, சாமை, சிகப்பரிசி, பலதானிய அடை தோசை, பலதானிய தோசை, இட்லி மிக்ஸ்

Instant சாதம் மிக்ஸ்:

சிறுதானிய பொங்கல், தக்காளிசாதம் மிக்ஸ், புளிசாதம் மிக்ஸ், பிரியாணி மிக்ஸ்,

சிறுதானிய மால்ட், சிறுதானிய மூலிகை சப்பாத்தி மிக்ஸ், சிறுதானிய இனிப்பு வகைகள்.

தானியம்

அடங்கியுள்ள சத்துக்கள்

மருத்துவ பலன்கள்

கம்பு

புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து

உடல் உஷ்ணமடைதல் குறைகிறது. வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்கிறது.

சோளம்

புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், தயமின், நயாசின், தாது உப்புக்கள்.

நீரிழிவுநோய், செரிமான கோளாறு, இரத்தசோகையை கட்டுப்படுத்துகிறது.

கேழ்வரகு

புரதம், மாவுச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து.

சர்க்கரைநோய், இரத்தசோகையை கட்டுப்படுத்துகிறது.

சாமை

புரதம், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், லைசின், அமினோ அமிலச்சத்து.

சர்க்கரைநோயை குணப்படுத்தும், எளிதில் ஜீரணம்.

திணை

ஈரப்பதம், புரதம், கொழுப்பு தாது உப்புக்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து.

இதயத்தை பலப்படுத்த உதவுகிறது.

வரகு

தாது உப்புக்கள், நார்ச்சத்து.

சர்க்கரையின் அளவை குறைக்கிறது, மூட்டுவலியை குறைக்க உதவும்.

குதிரைவாலி

நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து.

உடலை சீராகவைக்க உதவுகிறது. சர்க்கரை அளவை குறைக்க வல்லது மற்றும் ஆண்டி ஆக்சிடண்டாக (antioxidant) செயல்படுகிறது.

இயற்கை கிராமத்து பாரம்பரிய சிறுதானிய உணவுகளின் சிறப்பு

 எல்லா வயதினருக்கும் ஏற்ற அற்புத உணவு.

 உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் நுண் கிருமிகளின் வளர்ச்சியினை தடுக்கிறது.

 உடல் நலத்திற்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

 உடல் பருமனைக் குறைக்க மிகவும் ஏற்றது.

 சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு.

 கர்ப்பிணி பெண்களுக்கும், வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் தேவையான ஊட்டச்சத்து மிக்கது.

 அதிக நார்ச்சத்து உள்ளதால் சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.

 பைட்டேட் உள்ளதால் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"

இக்கூற்றை மறந்தேவிட்டனர், இக்கால சந்ததிகள். நகரமயமான இக்காலத்தில், மனிதர்கள் சக்கரக் கால்கொண்டு அலைந்து திரிந்து அவசரமாய் உணவை உண்டு, இறுதியில் இதற்கனைத்தும் வெகுமதியாய் சர்க்கரை மற்றும் பல நோய்களையே பதிலாகப் பெறுகின்றனர். இச்சூழலில், மேற்கத்திய கலாச்சார தாக்குதல்களில் சத்து மிகுந்த உணவுப் பொருட்களின் பயன்பாடு மிகவும் குறந்து போனதால், பண்டைய காலத்து உணவுப் பொருட்களுக்கு ஏங்கித் தவிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

உணவே மருந்து” என்று நம் முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். அன்று வயதானவர்கள் கூட அனாயாசமாக கடின வேலைகளை செய்ய முடிந்ததற்குக் காரணம் அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுகள் தான். இன்றோ நிலைமை தலைகீழாகி இளம் வயதினர் கூட மாத்திரைப் புட்டிகளுடன் அலைகின்றனர்.

மேலை நாட்டினரிடமிருந்து கற்றுக் கொண்ட தவறான பழக்கம் தான் இதற்குக் காரணம். உணவுப்பழக்கம் தான் இதற்குக் காரணம். இதிலிருந்து நம் உடலைப் பாதுகாக்க வேண்டுமானால், உடனடியாக பாரம்பரிய கலாச்சார உணவுகளுக்கு நாம் மாற வேண்டும். குறிப்பாக சிறுதானிய உணவுகளுக்கு மாறியாக வேண்டும்.

அவற்றில்தான் புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ்சத்து மற்றும் பிற உணவுகளில் இல்லாத உயிர்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடல்பருமன், நீரிழிவு, இதய நோய் போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். 

அன்று பாரம்பரிய கலாச்சார கிராமத்து உணவுகள் அனைத்துமே (ஆர்கானிக்காவே) அதாவது இயற்கையாகவே இருந்தது. ஆனால் இன்று நிலைமை வேறு. அனைத்து உணவுப் பொருட்களும் மருந்துகளுடனேயே உட்கொள்ளப்படுகிறது. அந்நிலை மாற நாம் அனைவரும் ஆர்கானிக் பாரம்பரிய கிராமத்து உணவுமுறைகளுக்கு கண்டிப்பாக மாறியாக வேண்டும்.

Iyarkai Group

Contact

Iyarkai Herbal Products
M.Anumanpalli
Erode, Tamil Nadu
India 638101

Phone: +91-424-238087
Mobile: +91-9842604006
Email: info@iyarkaiherbals.com