The cart is empty
Log in Register

இந்திய பாரம்பரிய மருத்துவ மையம் (ITMC)

அனைத்து நோய்களுக்கும் நிரந்தர தீர்வு!itmc logo

இயற்கை மூலிகைகள் மூலமாகவும் 15 ஆண்டுகள் இயற்கை ஆராய்ச்சியின் மூலமாகவும் மக்கள் துன்புறும் அனைத்து வகையான நோய்களுக்கும் சித்தர்கள் வகுத்த இயற்கை முறைப்படி நவீனமும் கலந்து பக்கவிளைவுகள் அற்ற மூலிகை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பல 1000 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வுலகத்தில் 4448 நோய்கள் உருவாகும் என்று ஆராய்ந்து அதற்கு சிறந்த முறையில் இயற்கை மருத்துவத்தை சித்தர்கள் வகுத்துள்ளார்கள்.

எப்படிப்பட்ட தீராத வியாதியாக இருந்தாலும் கவலை வேண்டாம்; பயம் வேண்டாம்; வேதனை வேண்டாம். அனைத்து வித பாதிப்புகளிலிருந்தும் (வியாதி, கர்மா) விடுபடக்கூடிய எளிய வழிமுறைகள் நமது இறை வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி நமது இந்திய பாரம்பரிய மருத்துவ மையத்தில் இறை வாழ்வியல் முறைகளை கற்றுக் கொடுத்து உடல் தூய்மை, மனத் தூய்மை ஏற்படுத்தி சித்தா, வர்மா மற்றும் இயற்கை மருந்து முறைகளில் சிகிச்சை அளிக்கின்றோம்.

நமது பாரம்பரிய வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்து இறைவன் நம்மை எந்த நோக்கத்திற்காக படைத்தாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் நமது வாழ்க்கை அமைந்து 16 செல்வங்களையும் பெற்று அனைத்து தரப்பு மக்களும் ஆரோக்கிய வாழ்வினை எளிய முறையில் பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

 

https://www.youtube.com/watch?v=mfFBc65gG4c&t=6s

 

itmc tamil 

சிகிச்சை அளிக்கப்படும் நோய்கள்

  • சர்க்கரை நோய்
  • மூட்டு வலி
  • தோல் நோய்கள்
  • குழந்தையின்மை
  • கருப்பை கோளாறுகள்
  • விந்தனு குறைபாடு
  • ஆஸ்துமா
  • அல்சர்
  • காமாலை
  • தலைமுடி உதிர்தல்
  • முகப்பரு
  • மரு
  • புற்றுநோய்
  • மற்றும் அனைத்து வகையான நோய்களுக்கும் இயற்கை மூலிகைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.

இயற்கை மூலிகை மருத்துவத்தில் பக்க விளைவுகள் கிடையாது.

 

இயற்கை சித்த மருத்துவம் என்பது நமது தமிழ் மருத்துவம். தமிழ் என்பது நம் தாய் போல. தாயை நம்பாமல் வேறு யாரை நம்ப போகிறீர்கள்.

 

மனித ஆயுளை மேம்படுத்த - இராஜ வைத்தியம்

இந்த மண்ணில் மறைக்கப்பட்ட மாபெரும் பொக்கிஷம்.

 

உயிர் - ஆற்றலின் இயக்கம் தூண்டப்படும்.

 

சித்தர் அனுமதி கிடைத்தால் நாம் சந்திப்போம்.

iyarkai siddhar dhamu 

மு.அனுமன்பள்ளி

ஈரோடு - 638 101.

செல்: 98426 04006 / 98427 04006 / 98424 04006

 

உலக சித்தர்கள் ஆராய்ச்சி மையம்

isrc logothirumoolarசித்தர்கள் என்பவர்கள் மனித வாழ்க்கையின் இலக்கை அடைந்தவர்கள் அல்லது இலக்கிற்கு மிக அருகாமையில் இருப்பவர்கள். இந்த நிலையில் அவர்கள் சாசுவதமானவர்கள்; உடல் இல்லாத நிலையிலும் கூட அவர்களின் இருப்பு முழுமையானது. இனிமேல் அவர்கள் வாழ்ந்து நிறைவேற்றிக் கொள்ள எந்த நிறைவேறாத ஆசையும் அவர்களுக்குள் இருக்காது; இருந்தும் அன்பு மற்றும் கருணையின் காரணமாக அவர்கள் இங்கு இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்து அவர்கள் எட்டிய அனுபவத்தை அடையத் தேவையானதை பகிர்ந்து கொள்கிறார்கள்.

உண்மையில், சித்தர்கள் எல்லா அடையாளங்களையும் விட்டுவிட்டவர்கள் ஆவர். மேலும் அவர் வாழ்ந்த காலத்தில், வெவ்வேறு பெயர்களால் மக்கள் அவர்களை அழைக்கின்றனர்.

இந்த உலகத்திற்கு அவர்களின் பங்களிப்பு அளப்பரியது மற்றும் பரந்துபட்டது. ஆனால் அவை எல்லாவற்றின் நோக்கமும் ஒன்றே, “அவர்கள் அடைந்த அந்த எல்லையற்ற பரவச அனுபவத்திற்கான அழைப்பு மட்டுமே”.

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சாத்தியமாகிற எல்லா வழிகளையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர். அவை தமிழிலும் இருக்கின்றன.

அவர்கள் முழு பிரபஞ்சத்தையும் அதற்கு அப்பாலும், அவர்களுடன் சேர்த்து ”ஒன்றாக” பார்க்கிறார்கள். அதில் பிரிவினையே இல்லை. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை, நீங்கள் ஒரு குழந்தையின் கன்னத்தைத் தொடும்போது, ​​மென்மையான தொடுதலின் மகிழ்ச்சி உங்கள் முழு உடலிலும் மனதிலும் அனுபவிக்கப்படுகிறது. தலைகீழ் முறையில், நீங்கள் ஒரு சுடரைத் தொடும்போது, ​​வலி ​​நம் முழு உடலிலும் மனதிலும் அனுபவிக்கப்படுகிறது. இதில் நீங்கள், ”​​யார் அனுபவிக்கிறார்கள்? என்ன அனுபவிக்கப்படுகிறது? எங்கே அனுபவிக்கப்படுகிறது?” என்று கேட்டால், அந்த எல்லா கேள்விகளுக்கும் பதிலே “உண்மையான அறிவு” அல்லது “ஞானம்”. இந்த ஞானத்திலிருந்தும் விழிப்புணர்விலிருந்தும் நாம் வாழ்க்கைக்கான பதிலை அறியலாம்; நம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம் மற்றும் நமக்கான வழியை அடையலாம். மேலும் சித்தர்களின் உதவியுடன், இது எளிமையானது மற்றும் உறுதிப்படுத்தப்பட்டது.

தமிழில், 18 சித்தர்கள், மனித வாழ்வின் தத்துவம், மருத்துவம், காயகல்பம், இரசவாதம், இலக்கியம் என அனைத்து அம்சங்களுக்கும் பங்களித்திருக்கிறார்கள்.

18siddhar

  1. Thirumoolar – திருமூலர்
  2. Agasthiyar – அகத்தியர்
  3. Bogar – போகர்
  4. Konganar – கொங்கணர்
  5. Karuvurar - கருவூரார்
  6. Sivavakkiyar - சிவவாக்கியர்
  7. Kuthambai – குதம்பைச் சித்தர்
  8. Pathanjali - பதஞ்சலி
  9. Pampatti Siddhar – பாம்பாட்டி சித்தர்
  10. Sundarandar - சுந்தரானந்தர்
  11. Valmiki - வான்மீகி
  12. Sattaimuni – சட்டைமுனி
  13. Idaikkadar – இடைக்காடர்
  14. Thanvanthiri - தன்வந்திரி
  15. Machamuni - மச்சமுனி
  16. Kamalamuni - கமலமுனி
  17. Ramadevar - ராமதேவர்
  18. Korakkar - கோரக்கர்

https://www.youtube.com/watch?v=mfFBc65gG4c&t=6s

நாங்கள் யார்?siddhar dhamu

முனைவர். திரு.A.S.தாமோதரன் அவர்கள் உண்மையான தேடுதலும் சித்தர்களின் பால் சிறுவயது முதலே ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர். சித்தர்களின் ஆசீர்வாதத்துடன், இப்போது அவர் தனது ஜோதிட அறிவியல் ஆராய்ச்சிகளிலும், வெற்றிகரமான மனித வாழ்க்கைக்காக சித்தர்களின் தத்துவத்தையும் வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகிறார்.

 

உங்களின் எல்லா கேள்விகளுக்குமான பதில்கள்

 

ஆன்மீகம்
  • கடவுள் யார்?
  • எங்கு இருக்கிறார்?
  • உலகை எப்படி இயக்குகிறார்?
  • மனித வாழ்வியலில் இதன் பங்கு என்ன?
  • மந்திரத்தால் கடவுள் சக்தியை உருவாக்க முடியுமா?
  • அந்த சக்தி எப்படி அறியப்படுகிறது?
  • இதன் சாத்தியக்கூறுகள் யாவை?
  • இதனை வாழ்வியலுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம்?
  • இதன் ரகசியம் என்ன?

 

விஞ்ஞான அறிவியல்
  • இன்றைய வரை மனித வாழ்வியலுக்கு அறிவியல் என்ன செய்தது?
  • இனி என்ன செய்ய வேண்டும்?
  • விஞ்ஞானத்தால் அறியப்பட்டது எது?
  • அறியப்படாதது எது?
  • அறிவியலால் சாதிக்க முடிந்தது என்ன?
  • சாதிக்க முடியாதது என்ன?
  • இனிமேல் என்ன முயற்சிக்க வேண்டும்?
  • இன்றைய அறிவியல் சரியா? தவறா?

 

ஜோதிடம்

ஒரு தாய் கருவுற்று பத்து மாதங்களில் குழந்தை பிறப்பது இயற்கை. எப்படி இதுதான் விதி என்று, எத்தனையோ லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்களை வைத்து, இதுதான் உன் தலையெழுத்து என்று எப்படி கூறுகிறார்கள்?

  • அந்த விதி எப்படி தாயின் கருவுக்குள் செல்கிறது?
  • வாழ்வின் நெறிமுறையை எப்படி வழி நடத்துகிறது?
  • விதி உண்மையா? பொய்யா? விதியை மாற்ற முடியுமா?
  • விதிப்படிதான் அறிவு செயல்படுகிறதா?
  • விதி என்றால் என்ன?
  • ஊழ்வினை, கர்மவினை என்கிறார்களே, அது என்ன?
  • அறிவு ஜெயிக்குமா? விதி ஜெயிக்குமா?

 

மெய்ஞானம்
  • மெய்ஞானம் என்பது என்ன? மெய்ஞானத்தை தெரிந்து கொள்ளும் வழிகள் அறிவியல் ரீதியாகவா? பூலோக ரீதியாகவா? எல்லாவற்றையும் இயக்கி வைக்கின்ற உயிர்சக்தி எங்கு உள்ளது?
  • என்னவெல்லாம் இயங்கி இந்த காற்றுமண்டலத்துக்கு உயிர்சக்தியை கொடுக்கிறது?
  • இந்த ஜீவ சக்தியை பயன்படுத்தி எப்படி நம் எண்ணங்களை நிறைவு செய்து கொள்ளலாம்?
  • நம் அறிவு எப்படி செயல்படுத்தப்படுகிறது?
  • வெற்றி தோல்வி எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

 

இதுதவிர, உங்களுக்கு எந்தத் துறையிலும் எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படும்.

iyarkai siddhar dhamu

மு.அனுமன்பள்ளி, ஈரோடு - 638101.

தொடர்புக்கு: 98426 04006 / 98427 04006 / 98424 04006 

 

 

 

International Siddhars Research Centre

International Siddhars Research Centre

thirumoolar isrc logo

Siddhas are one who attained or nearby to the goal of human life. At this stage, they are eternal; their presence is absolute even without a body. There is no more desire within them to live on this earth, but out of love and mercy, they lived and shared what is needed to come close to their experience.

Siddhas really don’t have any identities, but by the time of their lives, they are called by different names by people.

And their sharing is vast and diverse, but the purpose is ultimately only one, “an invite to their eternal experience.”

They shared all possible ways for every individual on this earth. Some of the written is luckily in Tamil.

They see the whole universe and beyond, along with him as “One”. There is no separation. Everything on this universe is inter-related, like when you touch a baby cheek, the joy of soft-touching is experienced on your whole body and mind. And in a reverse manner, when you touch a flame, the pain is experienced on our full body and mind. When you questioning, Who is experiencing? What is experiencing? Where is experiencing? Etc., Etc., and the answer to all questions is the “Real Knowledge” or “Wisdom”. Out of this wisdom and consciousness, we can find; live; improve and direct ourselves to the right path. And with the help of Siddhars, it is simple and authenticated.

Especially in Tamil, 18 Siddhars, who have contributed to all aspects of human life, Philosophy, Medicine, Alchemy, Kaya Kalpa, Literature are:

18siddhar

  1. Thirumoolar – திருமூலர்
  2. Agasthiyar – அகத்தியர்
  3. Bogar – போகர்
  4. Konganar – கொங்கணர்
  5. Karuvurar - கருவூரார்
  6. Sivavakkiyar - சிவவாக்கியர்
  7. Kuthambai – குதம்பைச் சித்தர்
  8. Pathanjali - பதஞ்சலி
  9. Pampatti Siddhar – பாம்பாட்டி சித்தர்
  10. Sundarandar - சுந்தரானந்தர்
  11. Valmiki - வான்மீகி
  12. Sattaimuni – சட்டைமுனி
  13. Idaikkadar – இடைக்காடர்
  14. Thanvanthiri - தன்வந்திரி
  15. Machamuni - மச்சமுனி
  16. Kamalamuni - கமலமுனி
  17. Ramadevar - ராமதேவர்
  18. Korakkar - கோரக்கர்

https://www.youtube.com/watch?v=mfFBc65gG4c&t=6s

Who we are?siddhar dhamu

Dr A.S.Thomodhran is a real seeker and he is also a research scholar of Siddhars from his young age itself. With the blessings of Siddhars, now he is being successful with his researches of Astrological Science and using the philosophy of Siddhas for Successful Human Life.

 

Answer to all your questions.

 

SPIRITUALITY
  • Who is God?
  • Where is God?
  • How he drives the world?
  • What is the role played in Human Life?
  • Can create the power of god using mantras?
  • How that power is known?
  • What are the possible elements?
  • How it can be used in Human Life?
  • What is the secret in it?
SCIENCE
  • What science did to human life to this day?
  • What have to do now?
  • What was learned by science?
  • What is not known?
  • What was achieved by science?
  • What is unattainable?
  • What to try next?
  • Today's Science - Correct or Wrong?
ASTROLOGY
  • A woman gets pregnancy and gives birth to the child in ten months is Nature. How one can say this is the fate by just predicting the planets which are beyond lakhs and lakhs of kilometres?
  • How that fate goes into the mother's embryo?
  • How the Protocol of life conducts a way?
  • Fate — True or False? Can change?
  • Does the knowledge go, as per the fate?
  • What is fate?
  • What is Uzhvinai and Karma vinai?
  • Does the knowledge win? Or the fate wins?
SELF WISDOM
  • What is Self Wisdom?
  • How will the self wisdom know in this world? In terms of Science way or Earth way? The power of life drives all the factors. Where is it?
  • What are the factors that operate to produce the power of life in the air zone?
  • How to fulfil our needs or thoughts using these Jeeve Sakthi (Power of life)?
  • How does our knowledge operate?
  • How is success or failure determined? 

Expect this, We are pleasure to answer your questions in various sections. Please free to contact us.

iyarkai siddhar dhamu

M.Anumanpalli, Erode, Tamil Nadu, India.

Ph.No: 98426 04006 / 98427 04006 / 98424 04006

Indian Traditional Medical Centre (ITMC)

Permanent Solution for all Kinds of Diseases!itmc logo

By the sources of the Natural Herbs and 15 years of Natural Herbal Research and as per the divided natural methods of Siddhars (Saints) along with some Modern techniques, Herbal Treatment is being offered without any side effects, for those people who are suffering from various kinds of diseases.

Many 1000 years ago, the formation of new 4448 kinds of diseases in this world was known and researched. For that, Siddhars introduced the techniques of Natural and Herbal treatment in the best way.

Although the diseases are graduated, DO NOT WORRY, NO FEAR, DO NOT BE IN PAIN, to get rid of all kinds of vulnerability (i.e., Diseases, as well as Karma), our Divine Scriptures is being explained clearly in simple steps. Accordingly, in our Indian Traditional Medical Centre, Divine life science method teaches physical cleanliness and purity of mind providing treatments by Siddha, Varma and Natural Medicinal techniques. By adhering to the techniques of our heredity life science, the purpose of the lord to create us is being fulfilled by setting up our life with 16 prosperities and wealth and also all parties of people should have their healthy life in a simple way is our one and only mission.

https://www.youtube.com/watch?v=mfFBc65gG4c&t=6s

itmc treatments


TREATMENT WILL BE PROVIDED FOR THE FOLLOWING DISEASES

  • Diabetes
  • Joint Pains
  • Skin Diseases
  • Childlessness
  • Uterine Disorders
  • Sperm Deficiency
  • Asthma
  • Ulcers
  • Jaundice
  • Hair fall Problems
  • Pimples
  • Warts
  • Cancer
  • and by the Natural Herbal method, the treatment will be offered for all the various diseases.

There is no side effect in the Natural Herbal Treatment.

 

Natural Siddha Treatment is our traditional Tamil treatment. Tamil is as like as our Mother, Without trusting the mother, who else you believe in?

 

RAJA VAITHIYAM - TO UPDATE & ENHANCE THE HUMAN LIFE

As per Olai Suvadi, The Giant Treasure which is being hidden in the Earth.

iyarkai siddhar dhamu


M.Anumanpalli, Erode, Tamil Nadu, India.

Ph.No: 98426 04006 / 98427 04006 / 98424 04006

Iyarkai Group

Contact

Iyarkai Herbal Products
M.Anumanpalli
Erode, Tamil Nadu
India 638101

Phone: +91-424-238087
Mobile: +91-9842604006
Email: info@iyarkaiherbals.com